கோலிவுட்டின் பிரபல நடிகை ராஷி கண்ணா



இவர் நடித்திருந்த சர்தார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது



’இமைக்கா நொடிகள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது



நடிப்பை தவிர்த்து இவரிடம் பல திறமைகள் உண்டு



பின்னணி பாடகியாக சில படங்களில் பணியாற்றியுள்ளார்



பெரும்பாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்தான் நடித்துள்ளார்



இவருக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம்



இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம்



நீள நிறத்தில் கோட்-சூட் அணிந்தவாறு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்



இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது