எந்த மனநிலையில் இருந்தாலும் ஒரு காபி குடித்தால் உடனே புத்துணர்ச்சி கிடைக்கும் என்பவரா நீங்கள்?



கஃபைன் அளவு 500 மில்லிகிராம் அளவுக்கு மேல் எடுத்து கொண்டால்



உடல் நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம்.



ஒரு முறை காபி குடித்தால், குறைந்தது 3-4 மணி நேரம் தூக்கம் வராது.



குறிப்பாக மாலை 6 மணிக்குள் காபி குடிப்பது நல்லது.







அளவுக்கு அதிக எடுத்து கொள்ளும்போது இது உடல் சோர்வுக்கு வழி வகுக்கும்



மருத்துவர்கள் பரிந்துரை செய்வதை பின்பற்ற வேண்டும்.



எதுவும் அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ள கூடாது.



அளவோடு காபி குடிங்க.