கால் வெடிப்பு குணமாக சில டிப்ஸ்! கால் வெடிப்பின் மீது எலும்பிச்சை சாறை பயன்படுத்தலாம் தேங்காய் எண்ணைய்யை கால் வெடிப்பு மீது தடவலாம் கஸ்தூரி மஞ்சளை தண்ணீரில் கலந்து கால் வெடிப்பு மீது தடவலாம் கால் வெடிப்பின் மீது பயிற்றம் பருப்பு மாவை தடவலாம் வேப்பிலை விழுதை கால் வெடிப்பின் மீது தடவலாம் தினமும் குளிக்கும்போது foot scrub brush பயன்படுத்த வேண்டும் காஃபி தூளை குளிக்கும்போது கால் வெடிப்பின் மீது தடவலாம் தினமும் உப்பு தண்ணீரில் கால் பாதத்தை கழுவ வேண்டும் பாதாம் எண்ணெயை கால் வெடிப்பின் மீது தினமும் தடவலாம்