குறைந்த கலோரி உள்ளன



பகல் வேளையில் எந்த நேரத்திலும் குடிக்கலாம்



வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்



சிறிதளவு புதினா சேர்த்து குடிக்கலாம்



இதனால் உடல் எடை குறையும் வயிரை குளிர்ச்சியாக வைக்க உதவும்



வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்



எலுமிச்சையுடன் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்



துளசி சேர்த்து குடித்தால் உடல் பருமன் குறையலாம்



சப்ஜா விதையை இளநீரில் ஊற வைத்து சாப்பிடலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்