காலையில் சத்துள்ள உணவை சாப்பிடுவது அவசியம்



காலை உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் முழு ஆற்றல் கிடைக்கும்



ஒரு முட்டையில் ஆறு கிராம் புரதம் உள்ளது



இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்



இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்



முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும்



முளைக்கட்டிய பச்சைப் பயிறு உள்ளிட்ட தானியங்களுடனும் முட்டையை எடுத்துக்கொள்ளலாம்



வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது



அவித்த முட்டை சாப்பிடுவதே சிறப்பு



உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியையும் முட்டை வழங்குகிறது