சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவ வேண்டும்



அதனை காய வைத்து ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்



அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும்



இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்



உருளைக்கிழங்கை வெட்டி, சாறு எடுத்து அதனை கருமையான பகுதியில் 5-10 நிமிடம் மசாஜ் செய்யவும்



பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்



கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யவும்



தினமும் 15 நிமிடங்கள் இதனை செய்து வந்தால் கருமை மறையும்



தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்யவும்



இதனை தொடர்ச்சியாக செய்தால் அக்குள் கருமை மறைந்துவிடும்