சருமத்திற்கு பல செயற்கை பொருள் பயன்படுத்துகிறோம் செயற்கை பொருட்கள் சில பக்க விளைவுகள் ஏற்படலாம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சமயலறை பொருட்கள் இதோ.. முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் தேன் சரும பளபளப்பிற்கு உதவும் தக்காளி முகத்தை மென்மையாக்கும் தயிர் புத்துணர்ச்சியாக்கும் பச்சை தேயிலை தேநீர் வெண்ணெய் பழம் எனப்படும் அவகேடோ ப்ரோக்கோலியை டயட்டில் சேர்த்துக்கொள்ளவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்டையும் சேர்த்துக் கொள்ளவும்