உடல் எடையை குறைக்க சிலர் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்கிறார்கள்

சில உணவுகளை காலையில் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் சில..

பாசிப்பருப்பு தோசை

ஓட்ஸ் கஞ்சி

முட்டை

கோதுமை ரொட்டி

உப்புமா

மக்கானா

இட்லி

சக்கரைவள்ளி கிழக்கு