கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்க சில டிப்ஸ்



தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவலாம்



பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்க்கவும்



இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம்



வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனை தடவிக் கொள்ளலாம்



தலைக்கு குடை, தொப்பி மற்றும் கண்களுக்கு கருப்பு கண்ணாடி பயன்படுத்தலாம்



வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்



சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்



முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



வெளியே செல்லும் போது ஆன்டி பங்கல் பவுடர் பயன்படுத்தலாம்