பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ... கல்லீரலை வலுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் முகப் பருக்கள் நீங்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மலச்சிக்கல் நீங்கும் இதய நோய் வராமல் தடுக்கும் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் உடல் எடை குறைய உதவும் புற்றுநோய் வராமல் தடுக்கும்