மலச்சிக்கல் பிரச்சினைக்கு இளநீர் தீர்வு தரும்

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது

உடலின் ஆற்றலை பராமரிக்கும்

சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து, சருமத்தை மென்மையாக்குகிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

உடலின் நச்சுத்தன்மையை போக்கும்

உடலில் உள்ள கொழுப்பு குறையும்

உடற் பயிற்சி செய்ய தேவையான சக்தியை அளிக்கிறது

அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும்

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இளநீரை பருகி அதன் பயன்களை பெருங்கள்