சக்கரவள்ளி கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் இயற்கையாய் உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் பி6 வைட்டமின், அதிகம் இருப்பதால் உடலில் டோபமைன் ஹார்மோன் சுரக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே கிடையாது ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்தது எப்போதும் இளமையுடன் இருக்க உதவும்