வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன



உடல் சூட்டை தணிக்க உதவும்



மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவும்



உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்க உதவும்



சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு வெள்ளரிக்காய் சிறந்த நிவாரணி



உடல் எடையை குறைக்க உதவும்



வாய் துற்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவும்



சரும அழகை பராமரிக்க உதவும்



சருமம் புத்துணர்ச்சி பெறும்



இதை அடிக்கடி சாப்பிடுவதால் சருமம் க்ளீயராகி அழகு பெறும்