புதினா மணம் மிக்கது மட்டுமல்ல.



நிறைய சத்துக்கள் மிகுந்துள்ளன.



செரிமான மணடலத்தை சீராக இருக்க உதவும்.



புதினா டீ கொஞ்சம் உடல் நலத்திற்கு நல்லது,



வாயு தொல்லை இருக்காது.



சளி கோளாறு நீங்கும்.



புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.



இரத்தத்தை சுத்தமாக்குகிறது.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.



தினமும் உணவில் புதினாவை சேருங்க மக்களே!