செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.



கிவி பழம் கிட்டத்தட்ட 50 வகைகளை கொண்டுள்ளது.



ஜூன் முதல் அக்டோபர் வரை, அவை நியூசிலாந்திலும்



,நவம்பர் முதல் மே வரை கலிபோர்னியாவிலும் பெருமளவு பயிரிடப்படுகிறது.



கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட்



மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.



நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளது.



கொழுப்பின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிவி.



கண்களைப் பாதுகாக்க கிவி பழங்கள் உதவுகிறது.



கிவி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கிறது.