மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும் புதினா.. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் சரிசெய்யும் பசியை தூண்டும் முகப்பருக்களின் தழும்புகள் குறையும் நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும் மஞ்சள் காமாலையை போக்கும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தலைவலியை போக்கும் வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவும் வாயுத் தொல்லையை போக்கும்