முத்தம் கொடுப்பதால் பெறும் நன்மைகள்!



முத்தம் கொடுத்த பின், நாம் வேகமாக சுவாசிப்போம்



நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன



நீண்ட ஆயுள்காலம் வாழலாம்



வாய் பாக்டீரியாவை பரிமாறிக்கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது



கலோரிகளை கரைக்க உதவுகிறது



மூளை டோபமைனை வெளியிடுகிறது



நமக்குள் உள்ள பயத்தை போக்கும்



மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது