பலருக்கும் நாவல் பழத்தை உப்பு மிளகாய் தூளுடன் சாப்பிட பிடிக்கும்

இது குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் கிடைக்கும்

கோடை காலம் முடியும் போது இது கிடைக்கும்

நாவல் பழத்தின் விதையில் உள்ள நன்மைகள் சில..

நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கலாம்

சீரான இன்சுலின் சுரக்கும்

உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும்

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கட்டு ஏற்படும்

இதன் விதையை காய வைத்து பொடியாக்கி பயன்படுத்தலாம்