அடர்த்தியான புருவங்களை பெற டிப்ஸ் இதோ..! விளக்கெண்ணை விளக்கெண்ணையை சில நிமிடங்கள் புருவங்களில் தடவி மசாஜ் செய்து காலை எழும்பியதும் கழுவ வேண்டும் தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயை சில நிமிடங்கள் புருவங்களில் தடவி மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்து கழுவவும் ஆலிவ் எண்ணெய் உங்கள் புருவத்தில் சிறிதளவு ஆலிவ் எண்ணெயை தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்து கழுவவும் வெங்காயச் சாறு சின்ன வெங்காயத்தைச் சாறு எடுத்து புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும் கற்றாழை கற்றாழையை சில நிமிடங்கள் புருவங்களில் தடவி மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்து கழுவவும் முட்டையின் மஞ்சள் கரு முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக பீட் செய்து புருவத்தில் தடவி 20-30 நிமிடங்கள் கழித்து கழுவவும் எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறை சில நிமிடங்கள் புருவங்களில் தடவி மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்து கழுவவும் வெந்தைய விதைகள் சிறிதளவு வெந்தய விதைகளை ஊற வைத்து அரைத்து அந்த கலவையை புருவத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவவும் பெட்ரோலியம் ஜெல்லி பெட்ரோலியம் ஜெல்லியை சில நிமிடங்கள் புருவங்களில் தடவி மசாஜ் செய்து காலை எழும்பியதும் கழுவ வேண்டும்