நெல்லிக்காய் - பயன்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலில் கிருமிநாசினியாக செயல்படும் காயங்களை குணப்படுத்த உதவும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது கண் பார்வையை மேம்படுத்துகிறது உடலில், கொழுப்பின் அளவை குறைக்கிறது ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது