அதிக சத்துள்ள நட்ஸ் எது தெரியுமா..

உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது வால்நட்

இதை ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும்

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்

வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எலும்புகளை பலப்படுத்தும்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்