பருத்தி பாலில் உள்ள அதீத நன்மைகள் !

நாம் பெரும்பாலும் விலங்குகளின் பாலை தான் அருந்துவோம்

தாவிரங்களில் இருந்து பெறப்படுவன பருத்தி பால், பாதாம் பால் மற்றும் தேங்காய் பால்

பருத்தி பாலில் உள்ள நன்மைகளை இந்த பதிவில் காண்போம்

ஒரு டம்ளர் பருத்தி பால் குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்

தாய்மார்களுக்கு தாய் பால் சுரக்க உதவும்

முதுகு வலி பிரச்சனைகளை போக்கும்

ஒழுங்கற்ற மாதவிடாயை சீர்படுத்தும்

இருமல் சளி போன்றவற்றை குணப்படுத்தும்

இதய நோய்கள் வராமல் காக்கும்