நினைவாற்றல் அதிகரிக்க உதவும். நரம்பு மண்டலத்துக்கு ஆற்றல் தரும் பசியைத் தூண்டுவதில் சிறப்பாக செயல்படுகிறது உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க உதவும் குடல் புண்களுக்கு நல்லது. செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் இரும்புச்சத்து அதிகம் கொண்டது. ரத்த சோகையை சரிசெய்ய உதவும் கால்சியம் சத்து கொண்டது. எலும்புகளை வலுவாக்கும் மார்புச்சளியை சரிசெய்ய உதவும் தயமின் இருப்பதால் வாய்ப்புண்களை குணப்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் தினம் சாப்பிடுவது உடல் பருமனைக் குறைக்க உதவும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது