சிவப்பு நிற அவல் பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது



அவலில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற அவல் என்று இரண்டு வகைகள் உண்டு



சிவப்பு நிற அவலில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன



கப் அவலில் 250 கலோரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது



காலையில் இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது



உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு பெஸ்ட் சாய்ஸ்



அனிமியா பிரச்சினை உள்ளவர்கள் இந்த சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அவல் மிகவும் நல்லது



சர்க்கரை நோயாளிகள் இதை அளவுடன் சாப்பிடலாம்



பாலில் அவல் மற்றும் வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்