தினமும் சிறிது துளசி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் இரத்தம் சுத்தமடையும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும் நரம்பு கோளாறை சரிசெய்யும் படைச்சொரி மறையும் சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வியர்வை நாற்றத்தை குறைக்கும் நீரிழிவு வியாதிக்கு நல்லது வாய் துர்நாற்றத்தை போக்கும்