பலாப்பழத்தின் உள்ள நன்மைகள்..



உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்



நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது



இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது



தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு



அல்சர், செரிமானக் கோளாறு, ஆகியவற்றை குணப்படுத்தும்



தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும்



நரம்புகளும் வலுப்படும், உடலும் ஊட்டம் பெறும்