நன்றாக தூங்க இதை பின்பற்றுங்கள்.. பால், கோழி, முட்டை, கடல் உணவை டயட்டில் சேர்க்கலாம் நள்ளிரவு சிற்றுண்டியை தவிர்க்கவும் இரவில் எழுந்து சாப்பிடுவதை சிறிதுசிறிதாக நிறுத்தி விடுங்கள் உறங்குவதற்கு முன் இரவு உணவை உண்ணாதீர்கள் முடிந்தவரை 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விடுங்கள் உறங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்கவும் இது சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது , உடலை ஆழ்ந்த தூக்கத்துக்கு தயார்படுத்துகிறது மாலையிலே தேநீர் , காபி அருந்துங்கள் இரவு உணவுக்கு முன் அல்லது உணவுடன் சிறிது நட்ஸ் சாப்பிடுவது நன்மை பயக்கும்