வயது மூப்பை மெதுவாக்கும் எனக் கூறப்படுகிறது முகப்பொலிவுக்கு நல்லது லிச்சியில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது தினசரி லிச்சி சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும் கேன்சரை எதிர்த்துப் போராடும் சத்துகளை லிச்சி கொண்டுள்ளதாகத் தகவல் உணவு செரிமானத்துக்கு உகந்தது கண் புரை நோயை எதிர்த்து போராடும் சத்துகள் கொண்டது