தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் என்னவாகும் என்பதை குறித்து பார்க்கலாம்



பாலுடன் தேன் கலந்து குடித்தால் கல்லீரல் வலிமை பெறும்



இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்



மன சோர்வு, மனஅழுத்தம், பதற்றம் மற்றும் மன உளைச்சலை குறைக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கண் பார்வையை மேம்படுத்தும்



நிம்மதியான தூக்கத்தை தரும்



மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் உற்பத்தியாகும்



நீருடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையலாம்



ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது