இதய நோய் வருவதை தடுக்கும்



ஞாபக சக்தியை அதிகரிக்கும்



மனச்சோர்வை குறைக்க உதவும்



மீன்களில், அதிகமாக வைட்டமின் டி சக்தி உள்ளது



கண் பார்வை அதிகரிக்க உதவும்



தூக்கமின்மை நீங்கும்



முக பருக்கள் வராமல் தடுக்கும்



உடல் எடையை குறைக்க உதவும்



புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும்



ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்