வெயிலில் செல்லும் போது ஏன் சன்கிளாஸை அணிய வேண்டும்?



புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கும்



கண்புரை வராமல் இருக்கலாம்



சூரிய ஒளி முகத்தில் அடித்தாலும் கண் கூசாது



தெளிவாக பார்க்க முடியும்



கண்கள் வறண்டு போகாமல் இருக்கும்



கண்கள் சோர்வு அடையாமல் இருக்கும்



வெயிலில் செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து செல்லுங்கள்



தரமான சன் கிளாஸை பார்த்து வாங்கவும்



சுன் கிளாஸை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்