இது தெரிஞ்சா இரவு உணவை சீக்கரமாக சாப்பிடுவீங்க.. இரவில் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம் 7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது விரைவான தூக்கம் கிடைக்க உதவும் உடல் எடை குறைக்க உதவலாம் மலச்சிக்கல் பிரச்சினையை நீக்க உதவும் மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்