இரவு உணவை சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? இரவு உணவை சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில.. எடை இழப்புக்கு உதவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் செரிமானத்தை ஊக்குவிக்கும் தேவையற்ற நேரத்தில் உண்டாகும் பசியை போக்கும் இரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்தலாம் மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்