சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்? எள் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூரிய காந்தி எண்ணெய் கடலை எண்ணெய் அரிசி தவிடு எண்ணெய் கடுகு எண்ணெய் வால்நட் எண்ணெய் ஆளிவிதை எண்ணெய் உணவில் அதிகமாக எண்ணெய் சேர்க்க கூடாது. பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது