அதிகமாக உணவு சாப்பிடுவதால் அசிடிட்டி ஏற்படலாம்



அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண இந்த பானங்களை பருகுங்கள்



இஞ்சி டீ அழற்சியை போக்க உதவும்



கற்றாழை ஜூஸ் உதவும்



மோர் அமிலத்தன்மையை போக்க உதவும்



சீரகத் தண்ணீர் செரிமானத்திற்கு உதவும்



தேங்காய் தண்ணீர் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தும்



பெருஞ்சீரக தேநீர் அருந்தலாம்



சீமை சாமந்தி டீ உதவும்



ஆப்பிள் சிடர் வினிகர் உதவும்