தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?



இரத்த சோகை நீங்கலாம்



இதயம் ஆரோக்கியமடையும்



மலச்சிக்கல் நீங்கும்



கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும்



முக சுருக்கங்களை போக்கும்



மூளையை பலப்படுத்தும்



தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்



பித்தப்பையில் கல் வராமல் தடுக்கலாம்



சர்க்கரை நோய்யை கட்டுபடுத்தும்