பீட்ருட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ... உடலின் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் ரத்த அழுதத்தை குறைக்கலாம் கெட்ட கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேறலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும் சருமத்திற்கு நல்லது செரிமான பிரச்சனையை கட்டுப்படுத்தும் வயிற்றுப் புண் சரியாகலாம் முடி உதிர்வை குறைக்க உதவலாம்