தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது



ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது



தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் வேர்க்கடலை பாதுகாக்கிறது



உடலை வலிமையுடன் மாற்ற உதவுகிறது



உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்



சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுகிறது



இதனை வேகவைத்து சாப்பிடுவதே நல்லது