துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் எல்லா துணிகளையும் ஒன்றாக துவைக்க கூடாது உடல் நலம் குன்றியவர்களின் துணிகளை தனியாக துவைக்க வேண்டும் தலையணை, போர்வை, உள்ளாடைகளை தனியாக துவைக்க வேண்டும் வெள்ளை நிற துணிகளை தனியாக துவைக்க வேண்டும் புது துணியில் சாயம் போகும். அதனால் தனியாக துவைக்க வேண்டும் துவைப்பதற்கு முன் நன்றாக ஊற வைக்க வேண்டும் நன்கு பிழிந்து உதறிவிட்டு காய போட வேண்டும் துணிகளை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும் எப்போதும் துணியை உள்புறமாக திருப்பி காய வைக்க வேண்டும்