ஒரு நாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலேயே செஞ்சுரி அடித்தவர். அப்போது அவருக்கு வயது 16 19 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டபுள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைத்தவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7391 ரன்கள் அடித்திருக்கிறார். மகளிர் கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்சம் 22 வயதில் இந்திய மகளிர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் 3 கேட்சுகள் பிடித்த ஒரே வீராங்கனை 143 ஒரு நாள் போட்டிகளுக்கு இந்திய மகளிர் அணியின் கேப்டானக விளையாடி இருக்கிறார் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 அரை சதங்கள் அடித்த ஒரே வீராங்கனை ரன் மெஷினான இவர், 90ல் 5 முறை அவுட்டாகி இருக்கிறார்! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ‘லேடி டெண்டுல்கர்’ என புகழப்படுகிறார்