சுஜா வருணி நடிகை, மாடல் ஆவார் 2002ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கில் நடித்துள்ளார் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிக்பாஸ் மூலமாக மேலும் பிரபலம் ஆனார் குத்து பாடல்களுக்கும் நடனம் ஆடியுள்ளார். சிவாஜியின் பேரனுடன் திருமணம் சிவாஜி தேவ் - சுஜா வருணிக்கு அத்வைத் என்ற மகன் உண்டு