திவ்ய பாரதி



நவம்பர் 07 1994 இல் பிறந்தார்



அவர் இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர் .



2015இல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றார்



கோயம்புத்தூரில் பிறந்ததால் கோவை இளவரசி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.



அவரது முதல் திரைப்படம் பேச்சுலர் (2021)
இசையமைப்பாளர் நடிகர் ஜி வி பிரகாஷ் உடன் நடித்துள்ளார்



மலையாளத் திரைப்படங்களில்
சிறு வேடங்களில் நடித்துள்ளார்



பேச்சுலர் படத்தில் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது