வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



கர்ப்ப கால குமட்டல் பிரச்சினைகளை தீர்க்கும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



வயிற்றுப்போக்கை சரிசெய்யும்



இதய ஆரோக்கியமும் மேம்படும்



கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்



நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தரும்



செரிமானமின்மை, பசியின்மை நீங்கும்



மூளையின் ஆரோக்கியம் மேம்படும்



நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவலாம்