மன அமைதியை எப்படி பெறுவது என்பதை காணலாம்



கருணை மற்றும் நன்றியுணர்வு இருக்க வேண்டும்



தினசரி உடற்பயிற்சி உதவும்



எதிர்மறையான சிந்தனைகளுக்கு பாய் பாய் சொல்லுங்கள்



பொழுது போக்கிற்காக, புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்



குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம்



சகிப்புத்தன்மையும், பொருமையும் மிக அவசியம்



துன்பத்தை கண்டு கலங்கி விட கூடாது



ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும்



இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்