முகத்தில் நெய்யை தடவலாமா?



நெய்யை சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுத்தலாம்



நெய்யில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் உள்ளது



வறண்ட உதடுகளில் தடவினால் வறட்சி நீங்கும்



கண்களை சுற்றி கருவளையம் இருந்தால், அங்கு நெய் தடவலாம்



நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும்



கொஞ்சம் நெய்யை கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம்



சருமத்தின் அழகை மேம்படுத்தும்



முகத்தில் சுருக்கங்கள் நீங்கும்



வறண்ட சருமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்