வெள்ளை சட்டையில் உள்ள கரையை நீக்குவது எப்படி?



கலர் துணிகள் தனியாகவும், வெள்ளை துணிகளை தனியாகவும் துவைப்பது நல்லது



ஷாம்பூவை கறைப்பட்ட இடங்களில் தேய்த்து 10 -15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்



சாதாரணமாக துணி துவைப்பது போல துவைத்தாலே துணியில் பட்ட கறை உடனடியாக நீங்கும்



நாட்பட்ட கறையாக இருந்தால் ஷாம்பூ வேலைக்கு ஆகாது



சமையல் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை 20 நிமிடம் ஊற விடுங்கள்



பின்பு சுடு தண்ணீரில் நனைத்து தேய்த்தால் நாள்பட்ட கறைகள் கூட நீங்கும்



வெள்ளை துணிகள் பளிச்சென்று ஜொலிக்க, சுடு தண்ணீரில் துவைப்பதுதான் நல்லது



வடித்த கஞ்சியில் வெள்ளை துணியை நன்கு ஊற வைத்து துவைக்கலாம்



கஞ்சி சேர்த்து வெள்ளை துணியை துவைத்தால், சட்டை விறைப்பாக இருக்கும்