எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய உங்களுக்கு வலிமை அளிக்கிறது உடலில் கொழுப்பு குறையும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது உடலின் நச்சுத்தன்மையை போக்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து, சருமத்தை மென்மையாக்குகிறது உடலில் ஆற்றலைப் பராமரிக்கின்றன இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது மலச்சிக்கலைத் தடுக்க இளநீர் நல்லது...