Cinnamon Tea உடலில் உள்ள நச்சுக்கை வெளியேற்ற உதவுகிறது.



இரவு தூங்குவதற்கு முன் இதைப் பருகினால் தூக்கம் வர உதவும்



உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்.



இதயம், கல்லீரல், கணையம் உள்ளிட்டவற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.



உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது.



இதில் வைட்டமின் சி, ஏ, கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன,



சளி தொல்லையால் பாதிக்கப்படும்போது, இதை பருகலாம்.



இதோடு எலுமிச்சை, இஞ்சி சேர்த்து குடிக்கலாம்,



பால் கொண்டு தயாரிக்கப்படும் டீ -யிலும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.



பிளாக் டீ தயாரிக்கும்போது இதை சேர்க்கலாம்.