ஹாப்பி ஹார்மோன் எனப்படும் மெலட்டோனினை செர்ரி கொண்டுள்ளது. இது நல்ல உறக்கத்தை தரும்

இதிலுள்ள வைட்டமின் ஏ,பி,சி, கூந்தலை சிறப்பாக பேண உதவும்

செர்ரியில் உள்ள பொட்டாசியம் உப்பு அளவைக் கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக்கும்

இதன் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் கெட்ட கொழுப்பை சுத்திகரிக்கும்

இந்த ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் இளமையான தோற்றத்தைப் பெறவும் உதவும்

ஒரு கப் செர்ரி 100 கலோரிக்களுக்கும் குறைவாகவே உள்ளதால் எடை குறைப்புக்கு சிறந்தது.