30 நாட்களுக்கு சர்க்கரைக்கு No சொல்வதால் இவ்வளவு நன்மைகளா?



இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படலாம்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவலாம்



பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்



கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும்



இதய நோய்களுக்கான வாய்ப்புகள் குறையலாம்



சருமத்தில் வரும் பரு, அரிப்பு போன்ற பிரச்சினை குறையலாம்



குடல் ஆரோக்கியமாக இருக்கும்



நினைவாற்றலை அதிகரிக்கலாம்



மன ஆரோக்கியத்திற்கு உதவலாம்